தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்

 கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்

 கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்


ADDED : பிப் 07, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 03:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.

ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தலைமையாசிரியர் நிலை -1 வாசு தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் நிலை -2 கணபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலைமாமணி அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கருத்துரை வழங்கினார். பொறுப்பாசிரியர் சுகண்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us