தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் தகராறு முதியவர் கைது 

போதையில் தகராறு முதியவர் கைது 

போதையில் தகராறு முதியவர் கைது 


ADDED : அக் 09, 2024 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2024 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காட்டேரிக்குப்பம் மயிலம் பாதை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்த வானுார், புதுப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகமணி, 58; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us