sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதியவர் தற்கொலை 

/

 முதியவர் தற்கொலை 

 முதியவர் தற்கொலை 

 முதியவர் தற்கொலை 


ADDED : ஏப் 27, 2026 06:10 PM

Google News

ADDED : ஏப் 27, 2026 06:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: நோய் குணமாகத விரக்தி அடைந்த முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் வீரமுத்து (எ) பரமசிவம், 66; ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகததால், மனவிரக்தியில் இருந்தார்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நேற்று அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us