தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை


ADDED : மே 20, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலத்தில் முதியவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏம்பலம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு 76, இவர் கீழே விழுந்ததில் அடிப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தார்.

இதனால் விரக்தியடைந்த தேசியங்கு, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்பக்கம் உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி நீலா கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us