தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி


ADDED : மே 09, 2025 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பைக் மோதிய விபத்தில், படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடலுார், மஞ்சக்குப்பம், சண்முகம் தெருவை சேர்ந்தவர் சுந்தரம், 65. இவர், கடந்த 7ம் தேதி சொந்த வேலையாக கன்னியக்கோவில் வந்தார். இரவு முள்ளோடை சந்திப்பு அருகே சாலையோரமாக நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற ராயல் என்பீல்டு புல்லட் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us