தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்த முதியவர் சாவு

மயங்கி விழுந்த முதியவர் சாவு

மயங்கி விழுந்த முதியவர் சாவு


ADDED : டிச 24, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சாலையில் மயங்கி விழுந்து இறந்த முதியவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர், சீனுவாசன், 50. இவர் நோணாங்குப்பம் சாலையில், நேற்று முன்தினம் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us