தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் சாவு; போலீஸ் விசாரணை

முதியவர் சாவு; போலீஸ் விசாரணை

முதியவர் சாவு; போலீஸ் விசாரணை


ADDED : ஜன 31, 2025 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; காமராஜர் சாலையில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி நேருவீதி-காமராஜர் சாலை சந்திப்பில் 70 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த பெரியக்கடை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us