தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் சாவு; போலீஸ் விசாரணை

முதியவர் சாவு; போலீஸ் விசாரணை

முதியவர் சாவு; போலீஸ் விசாரணை


ADDED : அக் 12, 2025 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2025 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; வில்லியனுாரில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள நிழற்குடையில் 60 வயது மதிக்கத் தக்க நபர் நேற்று முன்தினம் இறந்து கிடப்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடன் அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us