தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூட்டு வலி பிரச்னை மூதாட்டி தற்கொலை

மூட்டு வலி பிரச்னை மூதாட்டி தற்கொலை

மூட்டு வலி பிரச்னை மூதாட்டி தற்கொலை


ADDED : செப் 04, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: மூட்டு மற்றும் முதுகு வலியால் அவதியடைந்த மூதாட்டி, களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் அடுத்த ஊசுடு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி, 66. இவர், மூட்டு மற்றும் முதுகு வலியால் அவதியடைந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகததால் மனமுடைந்த அவர் வயல்களுக்கு பயன்படுத்தும், களைக்கொல்லியை மருந்தை கடந்த 29ம் தேதி குடித்தார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us