தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீக்காயமடைந்த மூதாட்டி சாவு

தீக்காயமடைந்த மூதாட்டி சாவு

தீக்காயமடைந்த மூதாட்டி சாவு


ADDED : ஜன 24, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, பள்ளத்தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம், 85.

இவர் கடந்த 17ம் தேதி காலை காஸ் அடுப்பில் சமையல் செய்தபோது, அவரது சேலையில் தீ பிடித்து, உடல் முழுதும் பரவியது.

படுகாயமடைந்த பஞ்சவர்ணத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us