sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 05, 2026 ,தை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு நிகழ்ச்சி

/

 தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு நிகழ்ச்சி

 தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு நிகழ்ச்சி

 தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு நிகழ்ச்சி


ADDED : பிப் 05, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., சார்பில், பொது மக்களிடம் தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி பா.ஜ., சார்பில், பொது மக்களிடமிருந்து வாக்குறுதிகளுக்கான கருத்துகளை பெறும் கருத்துக் கேட்பு நிகழ்ச்சி துவங்கி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜ்பவன் தொகுதியில் பொது மக்களின் வாக்குறுதி கருத்துகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சக்தி கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். பா.ஜ., வல்லுனர் பிரிவு அமைப்பாளர் நாகராஜன், நகரம் மாவட்ட பொது செயலாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொது மக்களிடம் படிவம் தேர்தல் வாக்குறுதி கருத்துகளை கேட்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us