/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏம்பலம் பா.ஜ., பொறுப்பாளர் இல்ல திருமண விழா
/
ஏம்பலம் பா.ஜ., பொறுப்பாளர் இல்ல திருமண விழா
ADDED : பிப் 10, 2026 04:59 AM

புதுச்சேரி: ஏரிப்பாக்கம் (நத்தமேடு) தொழிலதிபர் சிவக்கொழுந்து -இன்பம் இல்லத் திருமண விழா புதுச்சேரி என்.டி.மகாலில் நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் மணமக்கள் இளமாறன்-அகிலாவதி ஆகியோரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், ஆதிலட்சுமி தேனீ.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் சாய்சரவணன் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள்., தீப்பாய்ந்தான், செல்வம், லட்சுமிகாந்தன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, பெரியசாமி, பா.ஜ., துணைத் தலைவர் கூடப்பாக்கம் ஜெயக்குமார், பொது செயலாளர் மோகன்குமார், துணை தலைவர் அகிலன், முன்னாள் நீதிபதி அருள், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் சம்பத், வெற்றிச்செல்வம், முன்னாள் கவுன்சிலர் வீரமுத்து மற்றும்முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்.,தொழிலதிபர்கள், பா.ஜ., நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை பா.ஜ., ஏம்பலம் தொகுதி பொறுப்பாளரும், தொழிலதிபருமான சிவக்கொழுந்து-இன்பம் ஆகியோர் வரவேற்றனர்.

