தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் நிறுவன பணியிடங்களுக்கு 22ம் தேதி வேலவாய்ப்பு முகாம்

 தனியார் நிறுவன பணியிடங்களுக்கு 22ம் தேதி வேலவாய்ப்பு முகாம்

 தனியார் நிறுவன பணியிடங்களுக்கு 22ம் தேதி வேலவாய்ப்பு முகாம்


ADDED : டிச 19, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் நிறுவன பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி நடக்கிறது.

தொழிலாளர் துறை செயலர் ஸ்மித்தா செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரன்ட்ஸ் சிட்டியுடன் இணைந்து, வரும் 22ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில், ஏஷியன் பெயிண்ட்ஸ், டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், எஸ்.பி.ஐ., டெக்னாலஜிஸ், பாஸ்ட்டர்ன் நெக்ஸ், கோத்ரேஜ், ஈட்டன், மேனாடெக், டேட்டாமேட்டிக்ஸ், இன்டெக்ரா, லுாகாஸ் டி.வி.எஸ். திருவண்டார்கோவில் ஆகிய நிறுவனங்களில் உள்ள காலி பணி இடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

முகாமில், மேலாண்மை, பொறியியல் டிப்ளமோ, ஐ.டி.ஐ., கலை, அறிவியல் மற்றும் கணினி பொறியியல் படித்தவர்களுடன், எந்த துறையிலும் பட்டயப்படிப்பு படித்தவர்களும் பங்கேற்கலாம்.விண்ணப்பதாரர்கள், தங்களது பயோடேட்டா மற்றும் கல்வித் தகுதிக்கான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயனடையலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us