sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வரும் 18 ல் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 18 ல் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 18 ல் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : பிப் 14, 2024 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 03:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில், 50 முன்ணனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வரும், 18 ம் தேதி நடக்க உள்ளது

தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு இயக்குநர் மாணிக்க தீபன் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும், 18 ம் தேதி, லாஸ்பேட்டை, மகளிர் பொறியியல் கல்லுாரியில், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

இதில், புதுச்சேரி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த, இன்டெகரா, சுப்ரீம் இன்டஸ்ட்ரீஸ், டி.வி.எஸ்., லுாகாஸ், இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட, 50 முன்னணி தனியார் நிறுவனங்களில் பங்கேற்று , 2,500க்கும் மேற்பட்ட, காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாமில், 10, பிளஸ் 2 , ஐ.டி.ஐ., டிப்ளமோ, மருத்துவம், பொறியியல், கலை, பார்மசி, நர்சிங், அறிவியல், வணிகம், கல்வி, எம்.பி.ஏ.., மற்றும் முதுநிலை முடித்தவர்கள், பங்கேற்கலாம்.

இதில் கலந்து கொள்பவர்கள், 10 சுயவிவரக்குறிப்புகள், கல்வித்தகுதிக்கான உண்மை மற்றும் நகல் சான்றிதழ்களுடன், கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us