sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு


ADDED : ஏப் 11, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 04:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார், தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் திக் ஷா பவுண்டேஷன், இ.எல்.எப்., சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தது.

அதன் நிறைவு விழா, தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களின் ஆங்கில திறனை ஆய்வு செய்து, பரிசுகள் வழங்கினர்.

விழாவில், ஆசிரியர்கள் மைவிழி, கனிமொழி, அலென்மேரி, மாலினி பொன்தேவி, பாரதிரோஜா, மீனாட்சி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us