sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வெங்கடேஸ்வரா கல்லுாரியில் சமத்துவ பொங்கல்

/

 வெங்கடேஸ்வரா கல்லுாரியில் சமத்துவ பொங்கல்

 வெங்கடேஸ்வரா கல்லுாரியில் சமத்துவ பொங்கல்

 வெங்கடேஸ்வரா கல்லுாரியில் சமத்துவ பொங்கல்


ADDED : ஜன 14, 2026 06:44 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: அரியூரில் உள்ள ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளை சார்பில் இயங்கிவரும் வெங்கடேஸ்வரா மருத்துவம், பிசியோதெரபி, பாராமெடிக்கல்,இந்திராணி நர்சிங், பார்மசி, பொறியியல் கல்லுாரிகள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கல்லுாரிவளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கல்வி குழும மேலாண் இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா, இணை இயக்குனர் மஸ்மிராஜீவ் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பொங்கல் வைத்து கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மருத்துவ கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி, பொதுமேலாளர் சவுந்தரராஜன், சிறப்பு அதிகாரி ரமேஷ்ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us