
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதி மக்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா நெட்டப்பாக்கம் சிவன் கோவில் வளாகத்தில் நடந்தது.
விழாவினை, துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த நுாற்றுாக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய தப்பாட்டாம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் குரு, கருணாகரன், அருணாச்சலம், சிவா, வீரவேல், ராஜவேலு ஆகியோர் செய்திருந்தனர்.