sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரியாள் நகரில் சமத்துவ பொங்கல்

 மரியாள் நகரில் சமத்துவ பொங்கல்

 மரியாள் நகரில் சமத்துவ பொங்கல்


ADDED : ஜன 14, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், மரியாள் நகர் 4 வது சாலை குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

அதனையொட்டி, கடந்த 11ம் தேதி காலை கோலப்போட்டி நடந்தது. தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. மதியம் முதியோர்களுக்கான உறியடி போட்டி நடைபெற்றது.

அதில், முதியோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாலை நடந்த சமத்துவ பொங்கலில்நகரை சேர்ந்தவர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நகர குடியிருப்போர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us