sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொருளாதார மாநாட்டில் மாஜி சபாநாயகர் பங்கேற்பு

பொருளாதார மாநாட்டில் மாஜி சபாநாயகர் பங்கேற்பு

பொருளாதார மாநாட்டில் மாஜி சபாநாயகர் பங்கேற்பு


ADDED : ஜன 11, 2024 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 04:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக தமிழர் பொருளாதார மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பங்கேற்றார்.

சென்னை வளர்ச்சி கழகம் இரண்டு நாள் நடத்தும் 10வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள ஒட்டல் லீ ராயல் மெரிடியனில் நடந்தது.

மாநாட்டினை புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி., இளங்கோவன், பழனி பெரியசாமி, மொரிஷியஸ் முன்னாள் ஜனாதிபதி, வையாபுரி பரமசிவம், மாநாட்டு தலைவர் சம்பத், வரவேற்பு குழு தலைவர் சந்தோஷம் உள்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில் உலகம் முழுதும் இருந்து வணிகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போதைய உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள், சவால்கள், சிறு, குறுதொழில்களில் புதுமையான திட்டங்கள் மற்றும் புத்தாக்க தொழில்கள், சமூக மேம்பாடு, வணிக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்காக தொழில் முனைவோர்களுடன் பணிகளை பகிர்ந்து கொள்ளுதல், உலகளாவிய கூட்டுறவை ஏற்படுத்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us