sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தேர்வு அட்டவணை வெளியீடு

/

 தேர்வு அட்டவணை வெளியீடு

 தேர்வு அட்டவணை வெளியீடு

 தேர்வு அட்டவணை வெளியீடு


ADDED : பிப் 11, 2026 04:21 AM

Google News

ADDED : பிப் 11, 2026 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையில், ஜூனியர் நுாலக உதவியாளர், தொகுப்பு (கேலரி) உதவியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ௨ம் நிலைத் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி காலை நடக்கிறது.

எல்.டி.சி., ஓவியர் பணிக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு முதல் தாள் வரும் 31ம் தேதி காலையும், ௨ம் தாள் மதியமும் நடக்கிறது.ஓவியருக்கான திறன் தேர்வு ஜூன் 7ம் தேதி காலை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us