தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபானக் கடைகள் ஆன்லைனில் வரி செலுத்த கலால்துறை உத்தரவு

மதுபானக் கடைகள் ஆன்லைனில் வரி செலுத்த கலால்துறை உத்தரவு

மதுபானக் கடைகள் ஆன்லைனில் வரி செலுத்த கலால்துறை உத்தரவு


ADDED : ஆக 12, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதுபான கடைகள் ஆன்லைன் மூலம் வரி செலுத்த வேண்டும் என, கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான மொத்த விற்பனை கடைகள், கலால் இணையதளம் மூலம் அணுமதிக்கு விண்ணப்பிக்கும்போது கலால் வரியை இணைய வங்கி சேவை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

வங்கிகளில் சலான் மூலம் பணம் செலுத்துவது இனி ஏற்கப்படாது. இந்த உத்தரவு அமலுக்கு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us