பிரத்யேக புதிய கஜாரியா டைல்ஸ் யூனிட்ரா ஷோரூம் திறப்பு
பிரத்யேக புதிய கஜாரியா டைல்ஸ் யூனிட்ரா ஷோரூம் திறப்பு
ADDED : ஜூன் 10, 2026 04:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி பாக்குமுடையான்பேட் பகுதியில் பிரத்யேக கஜாரியா டைல்ஸ் ஷோரூம் பிரிவு அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி இ.சி.ஆர்., பாக்குமுடையான்பேட் கொக்கு பார்க் சிக்னல் அருகில் கஜாரியா ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த ேஷாரூம் விரிவாக்கம் செய்யப்பட்டு, கஜாரியா குவாலிட்டி ஆர்கேட் 3வது மாடியில், பிரத்யேக கஜாரியா டைல்ஸ் புதிய வெரைட்டி யூனிட்ரா ஷோரூம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், கஜாரியா செராமிக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ரிஷி கஜாரியா கலந்து கொண்டு, புதிய ஷோரூமை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஷோரூம் பொது மேலாளர்கள் ஸ்ரீனிவாசமூர்த்தி, ஷோகேஷ், சி.சி.ஓ., பங்கஜ் சேதி, குவாலிட்டி ஆர்கேட் இயக்குனர்கள் ராமமூர்த்தி, ஆனந்த், சந்தானகோபால், கிருஷ்ணகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
