தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செலவினக் கண்காணிப்பாளர் ஆய்வு 

 செலவினக் கண்காணிப்பாளர் ஆய்வு 

 செலவினக் கண்காணிப்பாளர் ஆய்வு 


ADDED : மார் 23, 2026 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 08:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: செலவினக் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கவும், நியாயமான முறையில் தேர்தலை நடத்தவும் 38 மத்தியப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, பொதுப் பார்வையாளர்களாக 17 பேர், ​செலவினக் கண்காணிப்பாளர்கள் 17 பேர், ​காவல் பார்வையாளர்கள் 4 பேர் என மொத்தம் 38 அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் உழவர்கரை மற்றும் வில்லியனுார் தொகுதிகளுக்கு செலவினக் கண்காணிப்பாளராக சீமா தங்கர், நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று உழவர்கரை மற்றும் வில்லியனுார் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us