/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது
/
கண் சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது
ADDED : மார் 08, 2026 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி வைசியாள் வீதி, வாசவி மஹாலில், இன்று (8ம் தேதி) இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடக்கிறது.
வாசன் கண் மருத்துவமனை, புதுச்சேரி ஆர்ய வைசியாள் சபா மற்றும் தமிழ்நாடு ஆர்ய வைசிய மஹா சபா இணைந்து, புதுச்சேரி வைசியாள் வீதி, வாசவி மஹாலில் இன்று (8ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாமை நடத்துகின்றன. கண் பிரச்னை தொடர்பாக, பரிசோதனை செய்து, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

