தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குடும்ப பிரச்னை கணவர் தற்கொலை

குடும்ப பிரச்னை கணவர் தற்கொலை

குடும்ப பிரச்னை கணவர் தற்கொலை


UPDATED : அக் 06, 2026 01:46 AM

ADDED : அக் 06, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:46 AM ADDED : அக் 06, 2026 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகவேல், 46; சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்தார்.

இவரது மனைவி மகாலட்சுமி துபாயில் ஆசிரியர் வேலை கிடைத்ததால், மகன்களுடன் அங்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே குடும்ப பிரச்னையில் மன உளச்சலில் இருந்த நாகவேல், வீட்டில் நேற்று துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us