/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு முதல்வருக்கு வாழ்த்து
/
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு முதல்வருக்கு வாழ்த்து
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு முதல்வருக்கு வாழ்த்து
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு முதல்வருக்கு வாழ்த்து
ADDED : ஆக 07, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் விழா கொண்டாடிய முதல்வர் ரங்கசாமிக்கு, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன், பொருளாளர் ஜெயராமன், துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், பாஸ்கர், துணை செயலாளர் ஆதிமூலம், பழனி, செயலாளர்கள் ஜெயகோபி, சுந்தர்ராஜ் ஆகியோர் முதல்வர் ரங்கசாமிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.