தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாயிகள் திருவிழா

விவசாயிகள் திருவிழா

விவசாயிகள் திருவிழா


ADDED : நவ 20, 2024 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வில்லியனுாரில், வேளாண் விவசாயிகள் திருவிழா, நாளை 21ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலக செய்திகுறிப்பு:

காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஆத்மா திட்டம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, வேளாண் விவசாயிகள் திருவிழா, நாளை 21ம் தேதி, காலை 9:00 மணியளவில், வில்லியனுார், கோபாலசாமி நாயக்கர் திருமண மஹாலில் நடக்கிறது.

தொடர்ந்து, வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திகுறிப்பில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us