ADDED : டிச 21, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள காசா பிளாங்காவில் பேஷன் ஷோ நடந்தது.
புதுச்சேரி நேருவீதியில் இயங்கி வரும் காசாபிளாங்காவில் நேற்று முன்தினம் பேஷன் ேஷா நடந்தது. இதில் உள்நாடு, வெளிநாடு, வெளி மாநில பெண்கள் பங்கேற்று கேட் வாக் செய்தனர். இதனை பிளாசாவிற்கு ஷாப்பிங் வந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

