தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : நவ 26, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

லாஸ்பேட்டை, நாவற்குளம், அகத்தியர் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அஜிபா, 17; லாஸ்பேட்டை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் கடந்த 24ம் தேதி இரவு அஜிபா துாங்கி கொண்டிருந்தார். நேற்று காலை பார்த்தபோது, அஜிபா மாயமானார்.

பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் லாஸ்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us