sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூலை 07, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகள் ஆனந்தி, (எ) விஜயலட்சுமி, 19, இவர் நேரு வீதியில் உள்ள, பேன்சி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை, புதுச்சேரியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், தந்தையுடன் அவர் கடந்த 1ம் தேதி, வேலைக்கு வந்தார். வேலையை முடித்து விட்டு, தந்தையுடன் அவர் ஒன்றாக பஸ்சில் செல்வது வழக்கம். அன்றைய தினம் பஸ் ஸ்டாண்டில், அவரது தந்தை காத்திருந்தார். வேகு நேரமாகியும் அவர் வராததால், கடைக்கு சென்று, கேட்டார். அவர் வேலைக்கு வரவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us