sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூலை 22, 2025 08:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 08:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மரக்காணம் அனுமந்தையை சேர்ந்தவர் முத்து, இவரது இளைய மகள் ஷிவானி, 22, இவர் எம்.எஸ்சி., முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் ஒரு பையனை காதலித்ததால், பெற்றோர் தனது மகளை புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், அங்கு இருந்த அவர் நேற்று முன்தினம் காணாமல் போனார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us