தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகள் வீட்டிற்கு வந்த தந்தை சாவு

மகள் வீட்டிற்கு வந்த தந்தை சாவு

மகள் வீட்டிற்கு வந்த தந்தை சாவு


ADDED : நவ 10, 2026 11:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளிக்கு மகள் வீட்டிற்கு வந்த தந்தை மது அருந்தி பரிதாபமாக இறந்தார்.

வானுார் அடுத்த உப்பு வேலுாரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி,74; குடிபழக்கம் உள்ள இவர், புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள மகள் வீட்டிற்கு நேற்று வந்தார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, நேற்று மாலை கிருஷ்ணா நகரில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரவித்தனர்.

புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us