தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் தொழிலதிபர் பா.ஜ.,வில் இணைந்தார்

பெண் தொழிலதிபர் பா.ஜ.,வில் இணைந்தார்

பெண் தொழிலதிபர் பா.ஜ.,வில் இணைந்தார்


ADDED : செப் 03, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2025 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஹேமாவதி சண்முகம், மாநில தலைவர்முன்னிலையில் பா.ஜ., கவில் இணைந்தார்.

புதுச்சேரி பா.ஜ., மாநில மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி , பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் நெடுங்காடு தொகுதி பா.ஜ., பிரமுகர் டாக்டர் விக்னேஸ்வரன் முன்னிலையில் காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஹேமாவதி சண்முகம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us