நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் வாழுமுனி, 55; கொத்தனார். இவரது மனைவி காயத்திரிதேவி, 50; தம்பதிக்குள் நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது.
மனமுடைந்த காயத்திரி தேவி வீட்டு மாடியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.