sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா கொடியேற்றம்

 முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா கொடியேற்றம்

 முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா கொடியேற்றம்


ADDED : ஜன 24, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி தினமும் இரவு 7:00 மணிக்கு விமானம், காமதேனு, அன்னம், நாகம், ரிஷபம், யானை, சிங்கம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 31ம் தேதி காலை 8:00 மணிக்கு தேர் உற்சவம், மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 1ம் தேதி இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

வரும் 8ம் தேதி மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டபாணி, துணைத் தலைவர் கலைவாணி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராஜேஷ், உறுப்பினர் சகாயநாதன் பஸ்கே மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us