sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இறைச்சி  கடைகளுக்கு அபராதம்  விதிப்பு

/

 இறைச்சி  கடைகளுக்கு அபராதம்  விதிப்பு

 இறைச்சி  கடைகளுக்கு அபராதம்  விதிப்பு

 இறைச்சி  கடைகளுக்கு அபராதம்  விதிப்பு


ADDED : ஏப் 01, 2026 04:43 AM

Google News

ADDED : ஏப் 01, 2026 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா ரூ. 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தடையை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த 10 இறைச்சி கடைகளுக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us