sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகர் கொட்டகை தீப்பிடித்ததால் பரபரப்பு

விநாயகர் கொட்டகை தீப்பிடித்ததால் பரபரப்பு

விநாயகர் கொட்டகை தீப்பிடித்ததால் பரபரப்பு


ADDED : ஆக 28, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 02:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்ட கொட்டகை தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்தியால்பேட்டை சோலை நகர், சோலையம்மன் கோவில் வீதியில் இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமாக, தெருவில் கீற்று கொட்டகை அமைத்து, விநாயகர் வழிபாடு நேற்று மாலை செய்தனர்.

அப்போது அப்பகுதி இளைஞர்கள் பட்டாசு வெடித்ததில் பட்டாசு நெருப்பு விநாயகர் அமைக்கப்பட்டுள்ள கீற்று கொட்டகையில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், இளைஞர்கள் தண்ணீர் தெளித்து அனைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us