தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காலிமனையில் தீ 

காலிமனையில் தீ 

காலிமனையில் தீ 


ADDED : ஜூலை 13, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, வைசியால் வீதியில், காங்., அலுவலகம் உள்ளது. அங்குள்ள காலிமனையில், நேற்று காலை 11:00 மணியளவில், குப்பைகள் திடீரென தீப் பற்றி எரிந்தது.

புகை மூட்டம் அதிகமாக இருந்ததால், அப்பகுதியினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினர், விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us