sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீயணைப்பாளர் எழுத்து தேர்வு; இன்று முதல் 'ஹால்டிக்கெட்'

/

தீயணைப்பாளர் எழுத்து தேர்வு; இன்று முதல் 'ஹால்டிக்கெட்'

தீயணைப்பாளர் எழுத்து தேர்வு; இன்று முதல் 'ஹால்டிக்கெட்'

தீயணைப்பாளர் எழுத்து தேர்வு; இன்று முதல் 'ஹால்டிக்கெட்'


ADDED : ஜன 31, 2025 07:44 AM

Google News

ADDED : ஜன 31, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; தீயணைப்பாளர், தீயணைப்பு வாகன ஓட்டுநர் பணிக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை-3 பணியிடத்திற்கான தேர்வு வரும் 9ம் தேதி புதுச்சேரியில் 5 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது.

இத்தேர்விற்கான ஹால்டிக்கெட்டினை htpps://recuitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று 31ம் தேதி காலை 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அலுவலக நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, 0413-2233338 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us