sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அலையில் சிக்கி மீனவர் பலி 

 அலையில் சிக்கி மீனவர் பலி 

 அலையில் சிக்கி மீனவர் பலி 


ADDED : ஜன 11, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மீன் பிடிக்க சென்ற மீனவர் அலையில் சிக்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வைத்திக்குப்பம், சுனாமி குடியிருப்பு சேர்ந்தவர் மூர்த்தி மகன் செந்தில், 43; மீனவர். இவர், நேற்று காலை குருசுக்குப்பம் கடற்கரையில், கருங்கற்கள் கொட்டிய பகுதியில் துாண்டில் மூலம் மீன்பிடிக்க சென்றார்.

மீன்பிடிக்கும்போது துாண்டில் கற்கலின் நடுவே மாட்டிக்கொண்டது. துாண்டிலை எடுக்க கருங்கற்களுக்கு இடையே இறங்கியபோது, எதிர்பாரத விதமாக செந்தில் அலையில் சிக்கினார். கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தார். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us