ADDED : நவ 30, 2025 06:17 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: 'டிட்வா' புயல் காரணமாக, புதுச்சேரியில் இன்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாகவும், இன்று (30ம் தேதி) புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு இடையே இயங்கி வரும் இண்டிகோ விமான சேவை அனைத்தும், ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
