தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் நாளை நாட்டுப்புற கலை நிகழ்ச்சி

புதுச்சேரியில் நாளை நாட்டுப்புற கலை நிகழ்ச்சி

புதுச்சேரியில் நாளை நாட்டுப்புற கலை நிகழ்ச்சி


ADDED : ஜன 15, 2025 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2025 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை ஹிந்து கலை இலக்கிய முன்னணி சார்பில், நாட்டுப்புறப்புற கலை நிகழ்ச்சி நடக்கிறது.

புதுச்சேரி ஹிந்து கலை இலக்கிய முன்னணி சார்பில், நாளை 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, கடற்கரை சாலை காந்தி திடலில், 'தர்மத்தின் திருவிழா' எனும் தலைப்பில், நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு, 8189866980 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us