தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்


ADDED : நவ 06, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர், 7வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தினசரி அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பங்கேற்று துவக்கி வைத்தார். கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளையும், மற்ற நாட்களில் மாலையில் மட்டும் அன்னதானம் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us