/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்பந்து பயிற்சியாளர் தற்கொலை
/
கால்பந்து பயிற்சியாளர் தற்கொலை
ADDED : ஜன 07, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 38; மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார்.
நேற்று முன்தினம் அலெக்சாண்டருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. மனமுடைந்த அலெக்சாண்டர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுக்குறித்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

