/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்
/
ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்
ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்
ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்
ADDED : டிச 03, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில், புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் குமரன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
புயல் வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட ராஜ்பவன் தொகுதிக்குபட்ட, குருசுக்குப்பம், வைத்திகுப்பம் பகுதிகளை, முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான குமரன் பார்வையிட்டார்.
பாதிக்க்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தொகுதி நிர்வாகிகள், முரளி, மோகனசுந்தரம், மகேஷ்குமார், ராஜேஷ், தமிழ்ச்செல்வன் உட்பட ஆகியோர் இருந்தனர்.