தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி அரசு ஊழியர் தவறி விழுந்து சாவு

 மாஜி அரசு ஊழியர் தவறி விழுந்து சாவு

 மாஜி அரசு ஊழியர் தவறி விழுந்து சாவு


ADDED : டிச 01, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி, மேட்டு தெருவை சேர்ந்தவர் செல்லப்பன், 81; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த 27ம் தேதி வீட்டின் அருகே கால் தடுமாறி கீழே விழுந்தார்.

தலையில் காயமடைந்த செல்லப்பனை, அவரது மகன் செல்லதுரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் செல்லதுரை அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us