/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமண விழா முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வாழ்த்து
/
முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமண விழா முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வாழ்த்து
முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமண விழா முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வாழ்த்து
முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமண விழா முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வாழ்த்து
ADDED : பிப் 13, 2024 05:03 AM

புதுச்சேரி: முன்னாள் எம்.எல்.ஏ., ரத்தினம் என்கிற மனோகர் இல்லத் திருமண விழா ஆனந்தா திருமண மண்டபத்தில் நடந்தது. மணமக்கள் கோபி சங்கர் என்ற விக்னேஷ்- கிருஷ்ணப்பிரியாவை முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,சபாநாயகர் செல்வம்,அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,தேனீஜெயக்குமார்,சாய்சரவணன்குமார்,துணை சபாநாயகர் ராஜவேலு, காங்.,மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், நேரு, சம்பத், செந்தில்குமார், சிவசங்கர், வைத்தியநாதன்,ராமலிங்கம், வெங்கடேசன், சந்திரபிரியங்கா, பாஸ்கர், அனிபால்கென்னடி, லட்சுமிகாந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் எம்.பி.,க்கள் ராதாகிருஷ்ணன், ராமதாஸ், முன்னாள் சபாநாயகர்கள் சபாபதி, ஏ.வி., சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் தியாகராஜன், பாலாஜி, சிவகுமார், பெத்தபெருமாள், ஓம்சக்திசேகர், அனந்தராமன், பாலன், ஜெயபால், செல்வம், சுகுமாரன், வையாபுரி மணிகண்டன், சுவாமி நாதன், மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் வெங்கட்ராமன் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தொழிலதிபர்கள் தங்க மாளிகை ராஜேந்திரன், ஆல்வா பிளாஸ்ட் சிவராம் ஆல்வா,ரவிக்குமார்,பி.வி.ஆர் மால் பிரேம்ராஜ், விக்னேஷ், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை முன்னாள் எம்.எல்.ஏ., ரத்தினம் என்கிற மனோகர் - கலைசெல்வி மனோகர், ஸ்டார் மணிகண்டன் - பிரியா மணிகண்டன் ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர்.