தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., தேசிய செயலாளருடன் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திப்பு

 பா.ஜ., தேசிய செயலாளருடன் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திப்பு

 பா.ஜ., தேசிய செயலாளருடன் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திப்பு


ADDED : நவ 29, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ.,வில் இணைய உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், நேற்று தேசிய அமைப்பு செயலாளரை கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசி னார்.

புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மைய குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் வந்திருந்தனர்.

அவர்களை அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து டிச., மாதம் புதுச்சேரி வரவுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் மன்சுக்மாண்டவியா ஆகிய மூன்று பேர்களில் யாராவது ஒருவர் முன்னிலையில் மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் விழாவில் தனது ஆதரவாளர்களுடன் பாஸ்கர் இணைய உள்ளார்.

சந்திப்பின் போது மாநிலத் தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us