sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு

/

 முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு

 முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு

 முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு


ADDED : மார் 16, 2026 04:44 AM

Google News

ADDED : மார் 16, 2026 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.

முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர். இவர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ., வில் இணைந்தார். இதையடுத்து நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். அப்போது லயன் சுரேஷ், சுரேஷ்குமார், மருதமலையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us