sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

/

 முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

 முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

 முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்


ADDED : பிப் 17, 2026 05:47 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார்.

புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்,76; இவர் அ.தி.மு.க., வில் கடந்த 1991 முதல் 1996 வரை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். பின்னர் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க.,வில் இருந்தார். தற்போது அ.ம.மு.க.,வில் மாநில அமைப்பு செயலாளராக பதிவி வகித்து வந்தார்.

கடந்த 6ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று மாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரது உடல், முதலியார்பேட்டை, மேயர் முத்துப்பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us